இந்திய மாநிலங்களின் நடனங்கள்:
ஆந்திரப் பிரதேசம்:
குச்சிப்புடி கோலாட்டம், திம்சா, வீரநாட்டியம், வீதி நாடகம், புர்ரகதா, கண்ட மரதாலா
அசாம்:
சத்ரியா, பிஹு, ஓஜபாலி, பிஹு, அங்கியா நாட், ஜுமுர் நாச், பேயுரும்பா, அலி ஐ லிகாங், கேல் கோபால், ரகல் லீலா, தபல் சோங்லி, கேனோ
அருணாச்சல பிரதேசம்:
சிங்கம் மற்றும் மயில் நடனம், கார்டோ சாம், அஜி லாமு.
பீகார்:
சன்ஜாதா ஜதின், பிகாரி, ஜதூர், சாவ், கதாபுத்லி, பகோ, ஜிஜியா, சமோசக்வா, கர்மா, ஜாத்ரா, நட்னா
சத்தீஸ்கர்:
பந்தி, ரவுத் நாச்சா.
குஜராத்:
கர்பா, தாண்டியா ராஸ், பவி, டிப்பானி, கோம்ப்
கோவா:
ஃபுக்டி, தரங்கமெல், தாலா, தேக்னி (கிளாசிக்கல் அங்கீகாரம் பெறப் போகிறது), தங்கர்
ஹரியானா:
சாங், கோரியா, குக்கா நடனம், டீஜ், ஃபாக், ஜுமர், ராஸ் லீலா, ஃபாக் நடனம், டாப், தமல், லூர், ககோர்
பஞ்சாப்:
பாங்கர் லுடி, பாண்டாஸ், கிக்லி, கித்தா (பெண்கள்), பாங்க்ரா (ஆண்கள்) (கிளாசிக்கல் அங்கீகாரம் பெறப் போகிறது)
ஜம்மு காஷ்மீர்:
ஹிகாட், ரூஃப், குட், தும்ஹால்
ஜார்கண்ட்:
கர்மா அல்லது முண்டா
கேரளா:
கதகளி, மோகினியாட்டம், சாக்கியர் கூத்து, கைகொட்டிகளி, முடியேட்டு, கிருஷ்ணாட்டம், துள்ளல், திரையாட்டம், காளியாட்டம், தப்பட்டிக்கலி, தெய்யம்
கர்நாடகா:
ஹட்லரி பயலாதா, டோலு குனிதா, வீரகாசே, யக்ஷகானா (கிளாசிக்கல் அங்கீகாரம் பெறப் போகிறது), ஹுத்தாரி, சுக்கி குனிதா
மத்தியப் பிரதேசம்:
கர்மதெரடலி, சற்குலா, ஜவாரா, மட்கி, மாஞ்ச், கிரிடா நடனம்.
மிசோரம்:
காண்டும் பாம்போ, செராவ் நடனம் (மூங்கில் நடனம்)
மணிப்பூர்:
மணிப்பூரி, தோல் சோலோம், தாங் தா (தற்காப்புக் கலையின் வடிவம்)
மகாராஷ்டிரா:
தமாஷா, பவ்ரி நஹ், லாவனி, மௌனி, தசாவ்தார், கஃபா, தஹிகலா, கதகீர்த்தன், லெசின், தண்டனியா
ஒடிசா:
ஒடிஸ்ஸி, சன்குமுரா நடனம், சாவ் நடனம், பாக் நாச் (புலி நடனம்), டல்காய், கர்மா நாச், சத்யா தண்டநாடா
புதுச்சேரி:
கரடி
ராஜஸ்தான்:
கல்பெலியா, பாவாய், கச் ஹி கோடி, கூமர், கினாட், சக்ரி, கங்கூர், டெராஹ்ட்டல், கயல், ஜூலன், லீலா, ஜுமா, சுசினி
தமிழ்நாடு:
பாரத நாட்டியம், காவடி, தேவாரம், கும்மி, கொல்லம், கரகாட்டம், மயிலாட்டம், பாம்பாட்டு, புலியாட்டம், பொய்கால் குதிரை, பொம்மலாட்டம், தெருக்கூத்து.
திரிபுரா:
ஹோஜாகிரி, கோரியா, லபாங் பூமணி.
சிக்கிம்:
சிங்கி சாம், யாக் சாம், ரெச்சுங்மா.
தெலுங்கானா:
பெரினி தாண்டவம், டப்பு, லம்பாடி.
ஹிமாச்சலப் பிரதேசம்:
நாட்டிகின்னௌரி நாட்டி, நம்கென், ஜோரா, ஜாலி, டங்லி, மஹாசு, ஜத்தா, ஜைந்தா, சர்ஹி
நாகாலாந்து:
சாங் லோ அல்லது சுவா லுவா
உத்தரகாண்ட்:
கர்வாலி, சோலியா, தாலி ஜத்தா, ஜைந்தா
உத்தரப் பிரதேசம்:
கதக், சன்ராசியா, ஸ்வாங், நௌதாங்கி, நகுல், தோரா, சப்பேலி, ராசலீலா, கஜ்ரி
மேற்கு வங்காளம்:
சாவ், கம்பீரா, கலிகாபட்டடி, அல்காப், பால் கீர்த்தன், ஜாத்ரா, லாமா
இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்கள்:
ஆந்திரப் பிரதேசம்:
தசரா, உகாதி, டெக்கான் திருவிழா, பிரம்மோத்ஸவம்
அருணாச்சல பிரதேசம்:
ரெஹ், பூரி பூட், மியோகோ, ட்ரீ, பொங்டு, லோசர், முருங், சோலாங், மோபின், மொன்பா திருவிழா
அஸ்ஸாம்:
அம்புபாச்சி, போகலி பிஹு, பைஷாகு, தேஹிங் பட்காய்
பீகார்:
சத் பூஜை, பிஹுலா
சத்தீஸ்கர்:
மாகி பூர்ணிமா, பஸ்தர் தசரா
கோவா:
சன்பர்ன் திருவிழா, லடேன், மாண்டோ
குஜராத்:
நவராத்திரி, ஜன்மாஷ்டமி, கட்ச் உத்சவ், உத்தராயண
ஹிமாச்சல பிரதேசம்:
ரகாடும்னி, கோச்சி திருவிழா
ஹரியானா:
பைசாகி
ஜம்மு காஷ்மீர்:
ஹர் நவமி, சாரி, பஹு மேளா, டோஸ்மோச்சே
ஜார்கண்ட்:
காரம் உத்சவ், ஹோலி, ரோகிணி, துசு
கர்நாடகா:
மைசூர் தசரா, உகாதி
மேகாலயா:
நோங்க்ரெம் திருவிழா, காசிஸ் திருவிழா, வாங்லா, சஜிபு சேய்ரோபா
மஹாராஷ்டிரா:
கணேஷ் உத்சவ், குடி பத்வ
மணிப்பூர்:
யாவோஷாங், போராக், சாவாங் குட்
மிசோரம்:
சாப்சார்குட் விழா
நாகாலாந்து:
ஹார்ன்பில் திருவிழா, மொட்சு விழா
கேரளா:
ஓணம், விஷு
மத்திய பிரதேசம்:
லோக்-ரங் உத்சவ், தேஜாஜி, குஜாராஹோ திருவிழா
ஒடிசா:
ரத் யாத்ரா, ராஜா பர்பா, நுகாஹாய்
பஞ்சாப்:
லோஹ்ரி, பைசாகி ராஜஸ்த் தெஹாங்காய், தஜ்கி ராஜஸ்த்
தமிழ்நாடு:
பொங்கல், தைப்பூசம், நாட்டியாஞ்சலி விழா
தெலங்கானா:
போனலு, பதுகம்மா
திரிபுரா:
கார்ச்சி பூஜை
மேற்கு வங்காளம்:
துர்கா பூஜை
உத்தராஞ்சல்:
கங்கா தசரா
உத்தர பிரதேசம்:
ராம் நவ்மி, கங்கா மஹோத்ஸவ் , நவராத்திரி, கிச்சடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக