SSC MTS Exam - 2023 Tamil Syllabus
மீ.சி.ம & மீ.பொ.வ
TEST – 2
நாள் : 28/04/2023
மதிப்பெண்கள்: 25 Marks நேரம்:45 Minutes
1. a^m+1, a^m+2, a^m+3 மீ.பொ.வ காண்க?
A) a^m+1 B)a^m C) a D) 1
2. 43, 91, 183 என்ற எண்களை எந்த மிகப்பெரிய எண்ணால் வகுத்தால் மீதி ஒன்றுபோல் கிடைக்கும்?
A) 4 B) 6 C) 12 D) 18
3. தவறான கூற்றை தேர்ந்தெடுக்க?
A)வெவ்வேறு எண்களின் பொது வகுத்திகளில் மிகப்பெரிய வகுத்தி அவ்வெண்களின் மீப்பெரு பொது வகுத்தி ஆகும்.
B) இரு எண்களின் மீப்பெரு பொ.வ. 1 எனில் அவ்விரு எண்களும் பகா எண்கள் எனப்படும்.
C) வெவ்வேறு எண்களின் பொது மடங்குகளில் மிகச்சிறிய மடங்கு அவ்வெண்களின் மீச்சிறு பொது மடங்கு ஆகும்.
D) இரு எண்களின் பெருக்கற்பலன் அவற்றின் மீப்பெரு பொ.வ. மற்றும் மீச்சிறு பொ.ம ஆகியவற்றின்
பெருக்கற்பலனுக்குச் சமமாகும்.
4. 35a2c3b, 42a3 cb2, 30ac2 b3 -ன் மீ. பொ. ம காண்க.
A)7a2b2c2 B)210 abc C) 210a3c3 b3 D)210a2b22c2
5.ஒரு நூல் விற்பனையாளர் 175 ஆங்கில நூல்களையும், 245 அறிவியல் நூல்களையும், 385 கணித நூல்களையும், வைத்துள்ளார். ஒவ்வொரு பெட்டியிலும் பாடவாரியாக சம எண்ணிக்கையில் 3 பாட நூல்களையும் வைத்து விற்க விரும்புகிறார்.
A) 20 B)21 C) 22 D) 23
6. 2 4 ×3 2× 5 3× 7, 2 3 ×3 3 ×5 2 ×7 2 மற்றும் 3× 5 ×7× 11 இன் மீப்பெரு மதிப்பு காண்க.
A)105 B) 1155 C) 2310 D)27720
7. மூன்று போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள நெரிசல் விளக்குகளில் ஒவ்வொன்றும் முறையே 40 வினாடி, 60 வினாடி, 72 வினாடி ஒளிர்கிறது. விளக்குகள் அனைத்தும் காலை 8 மணிக்கு சந்திப்புகளில் ஒளிர்ந்தன எனில் எப்போது ஒன்றாக ஒளிரும்.
A) 8 மணி 10 நிமிடம் B) 8 மணி 16 நிமிடம் C) 8 மணி 6 நிமிடம் D)9 மணி 6 நிமிடம்
8. இரு எண்களின் விகிதம் 3:4 அவற்றின் மீ.பொ.வ 4 எனில் அந்த எண்கள் என்ன?
A) 48 B)36 C) 32 D) 12
9. 2/3, 3/5, 4/7, 9/13 மீசிம காண்க.
A) 1/36 B) 36/1 C) 1/1365 D) 1/455
10. இரு எண்களின் மீ.சி.ம 432 மீ.பொ.வ 36. ஓர் எண் 108 எனில் மற்றொரு எண் என்ன?
A) 112 B) 122 C) 132 D) 144
11. 120 ஐ மீசிம ஆகக் கொண்ட எண்களுக்குப் பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் மீ.பெ.கா ஆக இருக்க இயலாது?
A) 60 B) 40 C) 80 D) 30
12. முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 70 லிட்டர் 100 லிட்டர் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலனில் பாலினை சரியாக அளக்கக் கூடிய பாத்திரத்தின் அதிகபட்ச கொள்ளளவு எவ்வளவு?
A) 18 லிட்டர் B) 20 லிட்டர் C) 22 லிட்டர் D) 24 லிட்டர்
13. இரு எண்களின் மீ.பெ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154. அவ்விரு எண்களுக்கிடைய உள்ள வேறுபாடு 8 எனில், அவற்றின் கூடுதல் காண்க?
A) 26 B) 36 C) 45 D) 56
14. 62, 78, 109 வகுத்து முறையே 2, 3, 4 மீதியாக கொடுக்கும் மீப்பெரு பொது காரணி எது?
A) 12 B) 14 C) 13 D) 15
15.ஒரு வீட்டில் 4 அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பிறகு முதல் அலைபேசியானது 15 நிமிடங்களிலும், இரண்டாவது அலைபேசி ஆனது 20 நிமிடங்களிலும், மூன்றாவது அலைபேசி 25 நிமிடங்களிலும், நான்காவது அலைபேசி 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன. அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்.
A) 9 am B) 10 am C) 11am D) 12 pm
16. 1 லிருந்து 9 வரையிலான அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச் சிறிய எண்ணைக் காண்க?
A) 2250 B) 2025 C) 2520 D) 2052
17.18, 30 ஆகிய எண்களின் மீ.பொ.வ, மீ.சி.ம விகிதத்தை காண்க.
A) 1:15 B) 6:30 C) 3:9 D) 4:12
18. 72, 108 ஆகிய எண்களால் சரியாக வகுப்படக் கூடிய மிகச்சிறிய ஐந்து இலக்க எண் எது?
A) 10148 B) 10164 C) 10152 D) 1158
19. சரியான கூற்றை தேர்வு செய்க?
1) மூன்று தொடச்சியான எண்களின் பெருக்கல்பலன் எப்போதும் 6 ஆல் வகுப்படும்
2) எவையேனும் இரு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் கூடுதலானது 4 ஆல் வகுப்படும்.
3) n= 2 முதல் 8 வரை உள்ள எண்களுக்கு, 2n− 1 ஆனது ஒரு பகா எண் ஆகும்
4) ஓர் எண் 6 ஆல் வகுப்படும் எனில், அவ்வெண் 12 ஆல் வகுப்படும்.
A) 1, 2, 3 தவறு
B) 1, 4 சரி
C) 3, 4 தவறு
D) 1, 2, 3 சரி
20. 23,32, 4 ,52 மற்றும் 15 -இன் மீ. பொ. வ என்ன?
A)23 B) 32 C)1 D)360
21. 4×27×3125,8×9×25×7 மற்றும் 16×81 ×5× 11× 49 யின் மீ. பொ. வ காண்க.
A)180 B) 360 C) 540 D)1260
22. 924, 105, 525-இன் மீ. பொ. வ. 21,84,105,25.
A)21 B)84 C)105 D)25
23. 3556 மற்றும் 3444 இவற்றின் மீ.பொ.வ.
A)28 B)32 C)43 D)18
24. மூன்று எண்களின் விகிதம் 1:2:3 அவற்றின் மீ.பொ.வ 12 எனில் அந்த எண் என்ன?
A) 5,10,15 B) 6,12,18 C) 9,18,27 D) 12, 24, 36
25. 3, 2.7 மற்றும் 0.09 மீ.சி.ம காண்க?
A) 0.027 B) 0.27 C)2.7 D) 27
Answer Key:
1.A
2.A
3.B
4.C
5.D
6.A
7.C
8.A
9.B
10.D
11.C
12.B
13.B
14.D
15.B
16.C
17.A
18.C
19.D
20.C
21.A
22.A
23.A
24.D
25.D
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக