SSC MTS-2023 Tamil Syllabus
TEST – 3
விகிதம் மற்றும் விகிதசமம் / வயது
நாள் : 29/04/2023
மதிப்பெண்கள்: 35 Marks நேரம்:1.00 Hour
1. இரு எண்களின் விகிதம் 6:7 அவற்றின் கூடுதல் 260 எனில் அவற்றின் சிறிய எண் யாது?
A)140
B)160
C)120
D)100
2. இரண்டு எண்களின் விகிதம் 3:5 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றில் பெரிய எண் 75. இரண்டு எண்களின் கூடுதல் காண்க.
A)40
B)60
C)80
D)120
3. இரு எண்களின் விகிதம் 3:4 அவ்விரு எண்களின் பெருக்கு தொகை 300.எனில் அவற்றில் பெரிய எண் யாது?
A)20
B)30
C)15
D)25
4. A, B, C வயதுகளின் விகிதம் முறையே 4 : 7 : 9 என்ற விகிதத்தில் உள்ளது. 8
ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களின் மொத்த வயதுகளின் கூடுதல் 56 ஆக இருந்தது எனில்
அவர்களின் தற்போதைய வயதைக் காண்க?
A) 8 , 20 , 28
B) 16, 28, 36
C) 20, 35, 45
D) இவற்றில் ஏதுவுமில்லை
5. மணி , ராமுவை விட 8 வயது இளையவன். அவர்களின் வயது விகிதம் 7 : 9 எனில்
மணியின் வயது என்ன?
A) 20
B) 40
C) 48
D) 28
6. நகுல் மற்றும் குமாரின் வயதுகளின் விகிதம் 4 : 3 இவ்விருவர்களின் வயது கூடுதல் 35
ஆண்டுகள். எனவே 6 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் வயது விகிதம் என்ன?
A) 27 : 24
B) 26 : 21
C) 21 : 26
D) 26 : 28
7. 12, 18 மூன்றாவது விகித சமன் காண்க.
A) 21
B) 24
C) 27
D) 29
8. 6 மீட்டர் நீளமுள்ள ஒரு கம்பத்தின் நிழலின் நீளம் 15 மீட்டர் எனில் 25 மீட்டர் நிழல் கொண்ட கம்பத்தின் நீளம் என்ன?
A) 10 மீ
B) 160 மீ
C) 120 மீ
D) 100 மீ
9. ஒரு உலோகக் கலவையில் செம்பும் துத்தநாகமும் 7:9 என்ற விகிதத்தில் உள்ளது. எனில் 28kg செம்பில் எவ்வளவு துத்தநாகம், உருக்க வேண்டும்?
A) 30kg
B) 32kg
C) 34kg
D) 36kg
10. இரு எண்கள் 3:4 என்ற விகிதத்தில் உள்ளது. அவற்றின் மீ.சி.ம எனில் முதல் எண் என்ன?
A) 54
B) 64
C) 60
D) 50
11. மூன்று எண்கள் 5:6:7 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் பெருக்கற்பலன் 5670. எனில் அவற்றில் பெரிய எண் என்ன?
A) 12
B) 21
C) 15
D) 30
12. A யின் 80% ஆனது B யின் 5/4 க்கு சமம் எனில் A:B யாது?
A) 25:16
B) 21:87
C) 15:21
D) 30:40
13. நான்காவது விகித சமன் காண்க. 0.12,0.21,8
A) 10
B) 12
C) 14
D) 18
14. மூன்றாவது விகிதசமன் காண்க (third proportion) 4 மற்றும் 8 ?
A) 16
B) 14
C) 12
D) 15
15. விகிதம் காண்க: 1 ரூபாய்க்கும் 20 பைசாக்கும் உள்ள விகிதம் காண்க.
A) 4:1
B) 8:1
C) 5:1
D) 1:1
16. 4:7 இன் சமமான விகிதம் என்ன?
A) 14:8
B) 8:5
C) 12:21
D) 1:3
17. ரூ 425 ஐ 4 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 6குழந்தைகளுக்கு 9:8:4 என்ற விகிதத்தில் பிரித்தால், ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு?
A) 21
B) 24
C) 34
D) 31
18. 60 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பில் மாணவ மாணவிகளுக்கு இடையேயான விகிதம் 2:1 எனில், அவ்வகுப்பில் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை யாது?
A) 40, 20
B) 20, 40
C) 20, 30
D) 35,25
19. சரண் மற்றும் காசிகா இவர்களின் தற்போதைய வயதுகளின் விகிதம் 5 : 4 என்ற
விகிதத்தில் உள்ளது. 3 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களின் வயது விகிதம் 11 : 9 என
மாறுகிறது. எனில் காசிகாவின் தற்போதைய வயதைக் காண்க?
A) 24
B) 27
C) 40
D) கண்டுபிடிக்க இயலாது
20. 200கிராம் உலோக கலவையில் துத்தநாகமும் தாமிரமும் 5 : 3 என்ற விகிதத்தில் உள்ளது. இந்த விகிதமானது 3 : 5 ஆக மாற எத்தனை கிராம் தாமிரம் சேர்க்க வேண்டும்?
A) 133 1/3 கிராம்
B) 66 2/3 கிராம்
C) 117 1/3 கிராம்
D) 131 1/3கிராம்
21. இரண்டு வருடங்களுக்கு முன்பு அனு மற்றும் பானு வயதுகளின் விகிதம் 4 : 3. தற்போது
அவர்களின் வயதுகளின் விகிதம் 5 : 4 எனில் அவர்களின் வயதுகளின் கூடுதல் என்ன?
A)16
B) 17
C) 18
D) 19
22. A:B=3:4, B:C=8:9 எனில் A:B:C =?
A) 6:8:9
B) 5:8:10
C) 9:10:12
D) 6:7:8
23. A மற்றும் B 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வித்தியாசத்தின் வர்க்கமானது 81 எனில் A ன்
மதிப்பு காண்க?
A) 36
B) 45
C) 15
D) 12
24. P மற்றும் ஞ ஆகிய இருவரின் வயதுகளின் விகிதம் 6 : 7 . இதில் என்பவர் P யை விட 4 வயது மூத்தவர் எனில் 4 வருடங்களுக்கு பின்பு மற்றும் வின் வயதுகளின் விகிதம் என்ன?
A) 3 : 4
B) 3 : 5
C) 4 : 3
D) 7 : 8
25. ஒரு பையில் 25 பைசா ää 10 பைசாää 5 பைசா காசுகள் உள்ளன. அவற்றின் விகிதமானது முறையே 1 : 2 : 3. பையில் உள்ள மொத்த காசுகளின் மதிப்பு ரூ. 30 எனில் அந்த பையில் உள்ள 5 பைசா காசுக்களின் எண்ணிக்கை?
A) 200
B) 30
C) 150
D) 250
26. 2A ∶ 3B ∶ 4C எனில் A : B : C ன் மதிப்பு காண்க?
A) 2 : 3 : 4
B) 4 : 3 : 2
C) 6 : 4 : 3
D) 3 : 4 : 6
27. ரூ. 782 ஆனது 1/2 : 2/3: 3/4 என மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது எனில் முதல் பகுதியின் மதிப்பு காண்க?
A) 182
B) 190
C) 196
D) 204
28. இரண்டு சகோதரர்களின் வயதுகளின் விகிதம் 1 : 2 . ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்த விகிதமானது 1 : 3 ஆக இருந்தது, எனில் 5 வருடங்களுக்கு பிறகு என்ன விகிதத்தில் இருக்கும்?
A) 1 : 5
B) 2 : 3
C) 3 : 5
D) 5 : 6
29. 30 % A=0.25 of B=1.5 of C எனில் A : B : C ன் மதிப்பு காண்க?
A) 15 : 10 : 12
B) 10 : 15 : 12
C) 10 : 12 : 15
D) 12 : 15 : 10
30. √2 ∶ (1+ √ 3) ∶ : √6 ∶x எனில் x ன் மதிப்பு காண்க?
A) √3 + 3
B) 1 − √3
C) 1 + √3
D) √3 − 3
.
31. 4^3.5 ∶ 2^5 இதற்கு சமமான விகிதம் எது?
A) 2 : 1
B) 7 : 10
C) 7 : 5
D) 4 : 1
32. 0.02 மற்றும் 0.32 ன் சராசரி விகித சமன் காண்க?
A) 0.8
B) 0.08
C) 0.008
D) 8
33. a+b ∶ b+c : c+a =6 ∶ 7 ∶ 8 மற்றும் a+b+c = 14 எனில் c ன் மதிப்பு காண்க?
A) 6
B) 8
C) 7
D) 14
34. 2015 மற்றும் 2023 ல் ஒரு மகன் மற்றும் தந்தையின் வயது விகிதம் முறையே 1 : 4 மற்றும் 3 : 8 எனில் 2010 ல் மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதல் யாது?
A) 40
B) 30
C) 35
D) 45
35. தகப்பன் மற்றும் மகனுடைய தற்போதைய வயதிற்கிடையேயான விகிதம் 19 : 5. 4 வருடங்களுக்கு பிறகு அவர்களின் வயது 3 : 1 என்ற விகிதம் என்றால் இருவரின் தற்போதைய வயதின் கூட்டுத்தொகை காண்க?
A) 40
B) 42
C) 48
D) 52
Answer Key:
1. C
2. D
3. A
4. B
5. D
6. B
7. C
8. A
9. D
10. C
11. B
12. A
13. C
14. A
15. C
16. C
17. C
18. A
19. A
20. A
21. C
22. A
23. A
24. D
25. C
26. C
27. D
28. C
29. A
30. A
31. D
32. B
33. A
34. A
35. C
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக