SSC MTS Exam - 2023
General Intelligence and Reasoning
TEST -11
Date : 06/05/2023
Marks: 20 Marks Time:30 Minutes
1. பின்வருவனவற்றில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்.
64 : 16 : : 27 : ?
A ) 7
B ) 8
C) 10
D) 9
2. முகில் என்பவர் 20 மீட்டர் மேற்கு நோக்கி நடக்கிறார். பின்னர் வலப்புறமாக திரும்பி 30 மீட்டர் நடக்கிறார். மறுபடியும் வலப்புறமாக திரும்பி 20 மீட்டர் நடக்கிறார் எனில் தற்போது அவர் எந்த திசையை நோக்கி நிற்பார்?
A ) தெற்கு
B ) வடக்கு
C) கிழக்கு
D) தென்கிழக்கு
3. வேறுபட்ட ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
A ) அலுமினியம்
B ) நிக்கல்
C) செம்பு
D) பாதரசம்
4. மணியின் அம்மா, என் அம்மாவின் ஒரே மகள் என்று பிரபு சொன்னால் மணிக்கும் பிரபுவிற்கும் இடையேயான உறவு என்ன?
A) தந்தை
B) சகோதரன்
C) தாய்மாமா
D) மகள்
5. 9, 81, 9,0 81,0 819, ?
A) 7371
B) 900
C) 8100
D) 1638
6. கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை பொருள் தரும் வகையில் வரிசைப்படுத்துக.
1) வேலை
2 ) நேர்காணல்
3 ) தேர்வு
4 ) நியமனம்
5 ) அறிவிப்பு
6 ) விண்ணப்பம்
A) 5, 6, 2, 3, 4, 1
B) 5, 6, 3, 2, 4, 1
C) 5, 6, 4, 2, 3, 1
D) 6, 5, 4, 2, 3, 1
7. 40 மாணவர்களில் மணி என்பவர் முதல் இடத்தில் இருக்கிறார். மணிக்கு கீழே 5 ஆம் இடத்தில் சுரேஷ் உள்ளார் எனில் கீழிருந்து சுரேஷ் இடம் யாது?
A) 34
B) 36
C) 35
D) இதில் எதுவும் இல்லை
8. கீழே கொடுக்கப்பட்ட கோடிட்ட இடங்களில் எந்த குறியீடுகளை குறித்தால் சமன்பாடு சரியாக வரும்?
25 − 5 − 8 − 60 = 100
A) − × +
B) ÷ × +
C) ÷ + −
D)÷ + ×
9. நாளை மறுநாள் என்னுடைய பிறந்தநாள், அதே நாளில் மறுவாரம் ஹோலி பண்டிகை. இன்று திங்கள்கிழமை என்றால் ஹோலி பண்டிகைக்கு மறுநாள் என்ன கிழமையாக இருக்கும்?
A) புதன்
B) வியாழன்
C) வெள்ளி
D) எதுவுமில்லை
10. ஒரு குறிப்பிட்ட சங்கேத மொழியில் “ good and food ” என்பது “725” என்றும் “ One and Two ” என்பது
“932” என்றும் “ This is good ” என்பது “154” எனவும் குறியிடப்பட்டால் “and ” என்பது எவ்வாறு
குறியிடப்படும்?
A) 2
B) 3
C) 9
D) 5
11. கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளில் ஆங்கில அகராதியில் கடைசியாக இடம் பெறும் சொல் எது?
A) Winner
B) Trouble
C) White
D) Weather
12. எந்த எண் "6" க்கு எதிராக அமையும்?
A) 4
B) 1
C) 2
D) 3
13. விடுபட்ட எண்ணைக் காண்க.
A) 65
B) 70
C) 75
D) 80
14. பின்வரும் தகவல்களை கவனமாக படித்து அதன் கீழே உள்ள கேள்விகளுக்கு விடை அளிக்கவும்.
i) A, B, C, D மற்றும் E ஆகியோர் வட்ட வடிவில், வட்டத்தின் மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர்.
ii) A மற்றும் B க்கு அருகில் C அமாந்துள்ளாh
iii) B க்கு அருகில் (உடனே) இடபுறமாக E அமர்ந்துள்ளார். எனில் D – ன் இடம் என்ன?
A) E – ன் அருகில் (உடனே) வலப்புறம் அமர்ந்துள்ளார்.
B) B – ன் வலப்புறம் மூன்றாவதாக அமர்ந்துள்ளார்.
C) C – ன் இடப்புறம் இரண்டாவதாக அமர்ந்துள்ளார்.
D) மேற்கண்ட எதுவும் இல்லை .
15. கேள்விகுறி உள்ள இடத்தை நிரப்புக.
A) 9
B) 8
C) 7
D) 6
16. வழக்கறிஞர் : நீதிமன்றம் :: விஞ்ஞானி : ?
A) சிறை
B) பள்ளி
C) ஆய்வுக்கூடம்
D) மேடை
17. கீழ்காண்பவைகளில் வேறுபட்ட சொல்லைக் கண்டறிக.
மாதம், வருடம், நாள், வசந்த காலம்
A) மாதம்
B) வருடம்
C) நாள்
D) வசந்தகாலம்
18. A, C, F, H, ?, M கோடிட்ட இடத்தை நிரப்புக.
A) L
B) K
C) J
D) I
19. கொடுக்கப்பட்ட வார்த்தைகளுக்கு ஏற்ற படம் எது?
வகுப்பறை, கரும்பலகை, ஆசிரியர்
20. கீழ்கானும் விடைகளில் எதை தேர்ந்தெடுத்து காலியான இடத்தில் பொருத்தினால் படம் முழுமை
அடையும்.
Answer Key:
19. A
20. A
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக