பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

SSC MTS -2023 Syllabus Tamil

 பகுதி-1 (No Negative Marks)

எண்ணியல், கணிதத்திறன் (20 வினாக்கள்)

👉முழு எண்கள்

👉மீ.சி.ம மற்றும் மீ.பெ.வ

👉தசம எண்கள் மற்றும் பின்னங்கள்

👉எண்களுக்கு இடையிலான தொடர்பு

👉அடிப்படை எண் கணித செயல்பாடுகள்

👉BODMAS

👉சதவீதம்

👉விகிதம் மற்றும் விகிதசமம்

👉காலம் மற்றும் வேலை

👉நேர் மற்றும் எதிர் விகிதம்

👉சராசரி

👉தனிவட்டி

👉இலாபம், நஷ்டம் 

👉தள்ளுபடி

👉பரப்பளவு, சுற்றளவு (அடிப்படை வடிவியல் உருவங்கள்)

👉தூரம் மற்றும் காலம்

👉கோடுகள் மற்றும் கோணங்கள்

👉வரைபடங்கள் மற்றும் தரவு

👉வர்க்கமூலம்

பகுத்தறியும் திறன் (20 வினாக்கள்)

👉எண் மற்றும் எழுத்து தொடர்

👉குறியீட்டின் பொருள் அறிதல்

👉ஒப்புமை

👉வழிமுறை பின்பற்றுதல்

👉ஒற்றுமை மற்றும் வேற்றுமை

👉ஜம்லிங்க்

👉சிக்கல் தீர்த்தல் மற்றும் பகுப்பாய்வு

👉விளக்கப் படங்கள் அடிப்படையில் பகுப்பாய்வு

👉வயது கணக்கு

👉நாட்காட்டி மற்றும் கடிகாரம்

👉மற்றும் பிற

பகுதி-2 (Negative Marks)

பொதுஅறிவு ( பத்தாம் வகுப்பு தரம்) (25 வினாக்கள்)

👉வரலாறு

👉புவியியல்

👉குடிமையியல்

👉கலை மற்றும் கலாச்சாரம்

👉பொருளியல்

👉அறிவியல்

👉சுற்றுச்சூழல்

ங்கிலம் (25 வினாக்கள்)

👉Synonyms & Antonyms

👉Fill in the Blanks

👉Reading comprehension

👉Idioms & phrases

👉Spelling Error

👉Sentence correctionQuestion based paragraph

👉Error spotting

👉One word substitutions

👉English cloze set

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

General Awareness Test Questions | SSC MTS (HAVALDAR) EXAM-2023

                                                     SSC MTS Exam - 2023                                          General Awareness Test Que...